தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Wed Oct 23 2024 சமீபத்திய செய்திகள்

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

By Tamil Nadu Live News Desk

Published : 4 hours ago

Updated : 2 minutes ago

11:48 AM, 23 Oct 2024 (IST)

ஈரோட்டில் கனமழையால் ரூ.80 லட்சம் மதிப்பிலான காலணிகள் சேதம்.. உரிமையாளர் வேதனை!

ஈரோட்டில் பெய்த கனமழை காரணமாக, காலணி கடைக்குள் மழைநீர் புகுந்ததால் தீபாவளி விற்பனைக்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த காலணிகள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக வியாபாரி வேதனை தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates - ERODE SHOE SHOP

10:28 AM, 23 Oct 2024 (IST)

கவரைப்பேட்டை ரயில் விபத்து; ஊழியர்களிடம் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை!

கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக பொன்னேரி ரயில் நிலையத்தில் ஊழியர்களிடம் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். | Read More

ETV Bharat Live Updates - கவரைப்பேட்டை ரயில் விபத்து

10:01 AM, 23 Oct 2024 (IST)

கோடிக்கணக்கில் கடன் வாங்கியபோதும் விலைவாசி ஏறியது ஏன்? - காயத்ரி ரகுராம் கேள்வி!

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.3.50 லட்சம் கோடி கடனாக வாங்கிய போதும், சொத்து வரி, விலைவாசி ஏற்றியது எதற்காக? என அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளர் காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார். | Read More

ETV Bharat Live Updates - DMK GOVT

09:53 AM, 23 Oct 2024 (IST)

தூத்துக்குடியில் தாய் - மகன் தற்கொலை.. போலீசார் விசாரணை!

தூத்துக்குடியில் தாய், மகன் இருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். | Read More

ETV Bharat Live Updates - THOOTHUKUDI SUICIDE CASE

09:25 AM, 23 Oct 2024 (IST)

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

தஞ்சையில் உள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கத்தின் வீடு உள்ளிட்ட அவர் தொடர்புடைய பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். | Read More

ETV Bharat Live Updates - அமலாக்கத்துறை

08:04 AM, 23 Oct 2024 (IST)

“திமுக கூட்டணியில் அதிருப்தி தொடங்கிவிட்டது” - எடப்பாடி பழனிசாமி தாக்கு!

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் இடையே அதிருப்தி வெளிப்பட தொடங்கியுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates - EDAPPADI PALANISWAMI

07:01 AM, 23 Oct 2024 (IST)

கடலூரில் கோயில் திருப்பணியின்போது பாதாள அறை கண்டுபிடிப்பு!

கடலூரில் உள்ள ஸ்ரீ சொக்கநாதர் மற்றும் ஶ்ரீ வெங்கடேசப் பெருமாள் திருக்கோயிலில் பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates - கடலூர்

07:01 AM, 23 Oct 2024 (IST)

செவிலியர் அல்லாதோரை பணியில் அமர்த்தலாமா? - எம்ஆர்பி செவிலியர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு!

செவிலியர் அல்லாதோரை அரசு மருத்துவமனை செவிலியர் பணியிடங்களில் பணியமர்த்தும் முயற்சியை பெருநகர சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும் என தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் வலியுறுத்தியுள்ளது. | Read More

ETV Bharat Live Updates - எம்ஆர்பி செவிலியர்கள்

06:37 AM, 23 Oct 2024 (IST)

“ஒப்பந்த செவிலியர்களுக்கும் மகப்பேறு பலன்கள் பெற உரிமை உள்ளது” - உயர் நீதிமன்றம்!

தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்களுக்கும் மகப்பேறு பலன்களைப் பெற உரிமை உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates - MATERNITY BENEFITS
Last Updated : 2 minutes ago

ABOUT THE AUTHOR

...view details