கோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் உயர்ந்த வெங்காய விலை; 1 கிலோ எவ்வளவு தெரியுமா? - Vegetables price - VEGETABLES PRICE
Vegetables price: தமிழகம் முழுவதும் காய்கறிகள் வரத்து அதிகரித்ததால் கோயம்பேடு மார்க்கெட்டில் கேரட், வெங்காயம் தவிர பெரும்பாலான காய்கறிகளின் விலை குறைந்துள்ளது.
காய்கறிகள் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
சென்னை:தமிழகத்தின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாக இருக்கும் கோயம்பேடு மார்கெட்டிற்கு, பல ஆயிரக்கணக்கான மக்கள் மொத்தமாகவும், சில்லறையாகவும் காய்கறிகளை வாங்கி செல்வார். இங்கு தமிழ்நாடு மட்டும் இன்றி ஆந்திரா, கேரளா, கர்நாடக உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வருகின்றன.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டின் இன்றைய காய்கறிகள் விலை நிலவரம்:
காய்கறிகள்
மொத்த விலை
(ரூபாயில்)
சில்லறை விற்பனை விலை
(ரூபாயில்)
வெங்காயம் (1கி)
38
46
தக்காளி (1கி)
20
26
உருளை (1கி)
30
45
சின்ன வெங்காயம் (1கி)
50
80
ஊட்டி கேரட் (1கி)
80
100
கர்நாடக கேரட் (1கி)
40
50
பீன்ஸ் (1கி)
40
50
ஊட்டி பீட்ரூட் (1கி)
50
70
கர்நாடக பீட்ரூட் (1கி)
17
20
சவ்சவ் (1கி)
20
25
முள்ளங்கி (1கி)
10
15
முட்டைக்கோஸ் (1கி)
15
20
வெண்டைக்காய் (1கி)
20
25
உஜாலா கத்திரிக்காய் (1கி)
25
30
வரி கத்திரி (1கி)
15
20
காராமணி (1கி)
30
40
பாகற்காய் (1கி)
30
40
புடலங்காய் (1கி)
20
30
சுரைக்காய் (1கி)
10
15
சேனைக்கிழங்கு (1கி)
58
60
முருங்கைக்காய் (1கி)
25
30
சேனைக்கிழங்கு (1கி)
30
40
காலிப்ளவர் (1கி)
25
30
வெள்ளரிக்காய் (1கி)
15
20
பச்சை மிளகாய் (1கி)
40
50
பட்டாணி (1கி)
120
140
இஞ்சி (1கி)
125
140
பூண்டு (1கி)
160
300
அவரைக்காய் (1கி)
25
30
மஞ்சள் பூசணி (1கி)
20
25
வெள்ளை பூசணி (1கி)
-
20
பீர்க்கங்காய் (1கி)
20
30
எலுமிச்சை (1கி)
120
150
நூக்கல் (1கி)
20
25
கோவைக்காய் (1கி)
25
30
கொத்தவரங்காய் (1கி)
30
35
வாழைக்காய் (1)
6
7
வாழைத்தண்டு (1)
25
30
மாங்காய் (1கி)
70
190
குடைமிளகாய் (1கி)
40
60
வண்ண குடைமிளகாய் (1கி)
60
60
தேங்காய் (1)
28
30
வாழைப்பூ (1)
15
20
கொத்தமல்லி (1 கட்டு)
-
3
புதினா (1 கட்டு)
-
3
கருவேப்பிலை (1 கட்டு)
-
30
கீரை வகைகள்(1 கட்டு)
-
5
என்ற விலைகளில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.