சென்னை :சனாதன விவகாரத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபு ஆகியோர் மீது கோ வாரண்டா நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் டெங்கு, மலேரியா, கரோனா ஆகியவற்றை போல் சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என்று கூறினார்.
சனாதன விவகாரம் - அமைச்சர் உதயநிதிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம்! - சென்னை உயர்நீதிமன்றம்
சனாதனம் விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபுவை பதவி நீக்கம் செய்ய அவசயமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
Etv Bharat
Published : Mar 6, 2024, 2:33 PM IST
|Updated : Mar 6, 2024, 3:08 PM IST
இந்த நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு உள்ளிட்டோர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
இதையும் படிங்க :நாட்டின் முதல் நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில்! ரூ.15,400 கோடி மதிப்பிலான திட்டங்கள் - பிரதமர் மோடி தொடங்கி வைப்பு!
Last Updated : Mar 6, 2024, 3:08 PM IST