தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேளாண் மற்றும் அதன் சார்புத் துறைகளுக்கான மூலதனம் மற்றும் வருவாய் ஒதுக்கீடு.. எவ்வளவு? - Minister MRK Panneerselvam

TN Agri Budget 2024: நடப்பாண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையைத் தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் வேளாண்மை மற்றும் அதன் சார்புத் துறைகளுக்கான மூலதனம் மற்றும் வருவாய் ஒதுக்கீடு குறித்த தரவுகள் என்ன என்ன என்பதை இச்செய்தி தொகுப்பில் பார்ப்போம்..

வேளாண் மற்றும் அதன் சார்புத் துறைகளுக்கான ஒதுக்கீடு குறித்த தரவுகள்
வேளாண் மற்றும் அதன் சார்புத் துறைகளுக்கான ஒதுக்கீடு குறித்த தரவுகள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 20, 2024, 3:14 PM IST

சென்னை:நடப்பாண்டிற்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் 2024 - 2025ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் 4வது முறையாகச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார்.

2024-2025ஆம் ஆண்டின் வேளாண்மை மற்றும் அதன் சார்புத் துறைகளுக்கான மூலதனம் மற்றும் வருவாய் ஒதுக்கீடு குறித்த தகவல்கள் அட்டவணையில் பின்வருமாறு:-

வ.எண்துறை

2023-2024 ஆண்டில்

ஒதுக்கப்பட்ட நிதி

2024-2025 ஆண்டிற்கான நிதி மொத்தம் (ரூ)மூலதனம் (ரூ)வருவாய் (ரூ)மொத்தம் (ரூ) 1 வேளாண்மைத் துறை 10,77,20,313 11,19,254 11,08,25,493 11,19,44,747 2 தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை 1,39,52,144 6 1,62,16,026 1,62,16,032 3 வேளாண்மைப் பொறியியல் துறை 85,55,375 72,267 70,73,160 71,45,427 4 வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை 27,77,146 1,04,886 19,94,148 20,99,034 5 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகம் 61,66,893 1,50,000 64,93,189 64,93,189 6 விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றளிப்புத் துறை 6,19,912 0 7,07,750 7,07,750 7 சர்க்கரைத்துறை 25,35,252 0 25,40,620 25,40,620 8 கால்நடை பராமரிப்புத்துறை 1,06,23,202 4,76,985 1,04,05,278 1,08,82,263 9 பால்வளத்துறை 12,26,687 54,20,003 3,93,178 58,19,181 10 மீன்வளம்-மீனவர் நலத்துறை (உள்நாட்டு மீன் வளம்) 1,35,66,154 60,62,776 71,46,909 1,32,09,685 11 தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் 37,41,095 0 34,61,464 34,61,464 12 தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டினம் 5,28,317 0 4,89,929 4,89,929 13 கூட்டுறவுத் துறை (பயிர்க்கடன் போன்றவை) 35,00,000 0 7,00,00,00 7,00,00,00 14 தமிழ்நாடு நுகர்பொருள் வணிபக்கழகம் (நேரடி கொள்முதல் நிலையம்) 10,50,17,496 11,400 10,50,00,000 10,50,11,400 15 ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை (MGNREGS ஊரக வாழ்வாதார இயக்கம், அனைத்துக் கிராம அண்ணா மறுமலச்சித் திட்டம்) 4,89,16,252 3,42,10,500 4,18,58,006 7,60,68,506 16 உணவு பதப்படுத்துதல் (MSME) 17,60,617 0 17,77,943 17,77,943 17 பட்டு வளர்ச்சித்துறை 9,05,990 0 11,11,228 11,11,228 18 வனத்துறை (வேளாண் காடுகள், மனித-விலங்கு மோதல்) 1,08,71,981 45,67,725 65,11,630 1,10,79,355 19 வருவாய்த்துறை (மாநில பேரிடர் நிவாரண நிதி, பயிர் சேதம், உழவர் பாதுகாப்புத் திட்டம்) 36,95,052 0 37,93,667 37,93,667 20 கால்வாய்கள் புனரமைத்தல் - பெரும் பணிகள் 4,23,64,728 3,58,17,364 0 3,58,17,364 மொத்தம் 38,90,44,606 8,80,13,166 33,48,05,618 42,28,18,784

இதையும் படிங்க:தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2024: கவனத்தை ஈர்த்த முக்கிய அறிவிப்புகள்!

ABOUT THE AUTHOR

...view details