தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வு எப்போது? - முழு விவரம் இதோ! - அரையாண்டு தேர்வு கால அட்டவணை

2024-2025 ஆம் கல்வியாண்டின் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை இன்று வெளியிட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 28, 2024, 8:19 PM IST

சென்னை: 2024-2025 ஆம் கல்வியாண்டில் பயிலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு கால அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது இது குறித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் பயிலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு கால அட்டவணை பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆகவே, இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும், தங்களது மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அரையாண்டு தேர்வு கால அட்டவணையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கால அட்டவணை:

நாள் மற்றும் கிழமை 6ஆம் வகுப்பு 7ஆம் வகுப்பு 8ஆம் வகுப்பு 9ஆம் வகுப்பு

நேரம்

காலை 10:00-12:00

நேரம்

மதியம் 02:00-04:00

நேரம்

காலை 10:00-12:30

நேரம்

மதியம் 02:00-04:30

09.12.2024

திங்கட்கிழமை

தமிழ் தமிழ் தமிழ் தமிழ்

10.12.2024

செவ்வாய்

விருப்ப மொழி விருப்ப மொழி விருப்ப மொழி விருப்ப மொழி

12.12.2024

வியாழன்

ஆங்கிலம் ஆங்கிலம் ஆங்கிலம் ஆங்கிலம்

16.12.2024

திங்கட்கிழமை

கணிதம் கணிதம் கணிதம் கணிதம்

18.12.2024

புதன்

உடற்கல்வி உடற்கல்வி உடற்கல்வி உடற்கல்வி

20.12.2024

வெள்ளிக்கிழமை

அறிவியல் அறிவியல் அறிவியல் அறிவியல்

23.12.2024

திங்கட்கிழமை

சமூக அறிவியல் சமூக அறிவியல் சமூக அறிவியல் சமூக அறிவியல்

10ஆம் வகுப்புமாணவர்களுக்கான கால அட்டவணை:

09:45 மு.ப முதல் 09:55 மு.ப வரை வினாத்தாள் படித்தல்
09:55 மு.ப முதல் 10:00 மு.ப வரை தேர்வர்கள் விவரங்களை சரிபார்த்தல்
10:00 மு.ப முதல் 01;00 பி.ப வரை தேர்வு நடைபெறும் காலம்
நாள் கிழமை பாடம்
10.12.2024 செவ்வாய் Part -I தமிழ்
11.12.2024 புதன் Part -IV விருப்ப மொழி
12.12.2024 வியாழன் Part-II ஆங்கிலம்
16.12.2024 திங்கட்கிழமை Part-III கணிதம்
19.12.2024 வியாழன் Part-III அறிவியல்
23.12.2024 திங்கட்கிழமை Part-III சமூக அறிவியல்

11ஆம் வகுப்புமாணவர்களுக்கான கால அட்டவணை:

01:45 பி.ப முதல் 01:55 பி.ப வரை வினாத்தாள் படித்தல்
01:55 பி.ப முதல் 02:00 பி.ப வரை தேர்வர்கள் விவரங்களை சரிபார்த்தல்
02:00 பி.ப முதல் 05:00 பி.ப வரை தேர்வு நடைபெறும் காலம்
நாள் கிழமை பாடம்
09.12.2024 திங்கட்கிழமை Part -I தமிழ்
10.12.2024 செவ்வாய் Part-II ஆங்கிலம்
12.12.2024 வியாழன் Part-III

கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம்

நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம்

கணினி அறிவியல்

கணினி பயன்பாடுகள்

உயிர் வேதியியல்

அட்வான்ஸ் லாங்குவேஜ் (தமிழ்)

ஹோம் சயின்ஸ்

அரசியல் அறிவியல்

புள்ளிவிவரங்கள்

நர்சிங் (தொழிற்கல்வி)

பேசிக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்

16.12.2024 திங்கட்கிழமை Part-III

உயிரியல்

தாவரவியல்

வரலாறு

வணிக கணிதம் மற்றும் புள்ளியியல்

பேசிக் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்

பேசிக் சிவில் இன்ஜினியரிங்

பேசிக் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்

பேசிக் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்

டெக்ஸ்டைல் ​​டெக்னாலஜி

அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம்

18.12.2024 புதன் Part-III

வேதியியல்

கணக்குப்பதிவியல்

புவியியல்

20.12.2024 வெள்ளிக்கிழமை Part-III

இயற்பியல்

பொருளாதாரம்

வேலை வாய்ப்பு திறன்கள்

23.12.2024 திங்கட்கிழமை Part-III

கணிதம்

விலங்கியல்

வர்த்தகம்

நுண்ணுயிரியல்

ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை

டெக்ஸ்டைல் ​​& டிரஸ் டிசைனிங்

உணவு சேவை மேலாண்மை

வேளாண் அறிவியல்

ஜெண்ட்ரல் நர்சிங்

12ஆம் வகுப்புமாணவர்களுக்கான கால அட்டவணை:

09:45 மு.ப முதல் 09:55 மு.ப வரை வினாத்தாள் படித்தல்
09:55 மு.ப முதல் 10:00 மு.ப வரை தேர்வர்கள் விவரங்களை சரிபார்த்தல்
10:00 மு.ப முதல் 01:00 பி.ப வரை தேர்வு நடைபெறும் காலம்
நாள் கிழமை பாடம்
09.12.2024 திங்கட்கிழமை Part -I தமிழ்
10.12.2024 செவ்வாய் Part-II ஆங்கிலம்
12.12.2024 வியாழன் Part-III

கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம்

நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம்

கணினி அறிவியல்

கணினி பயன்பாடுகள்

உயிர் வேதியியல்

அட்வான்ஸ் லாங்குவேஜ் (தமிழ்)

ஹோம் சயின்ஸ்

அரசியல் அறிவியல்

புள்ளிவிவரங்கள்

நர்சிங் (தொழிற்கல்வி)

பேசிக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்

16.12.2024 திங்கட்கிழமை Part-III

கணிதம்

விலங்கியல்

வர்த்தகம்

நுண்ணுயிரியல்

ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை

டெக்ஸ்டைல் ​​& டிரஸ் டிசைனிங்

உணவு சேவை மேலாண்மை

வேளாண் அறிவியல்

ஜெண்ட்ரல் நர்சிங்

18.12.2024 புதன் Part-III

உயிரியல்

தாவரவியல்

வரலாறு

வணிக கணிதம் மற்றும் புள்ளியியல்

பேசிக் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்

பேசிக் சிவில் இன்ஜினியரிங்

பேசிக் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்

பேசிக் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்

பேசிக் ​​டெக்னாலஜி

அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம்

20.12.2024 வெள்ளிக்கிழமை Part-III

வேதியியல்

கணக்குப்பதிவியல்

புவியியல்

23.12.2024 திங்கட்கிழமை Part-III

இயற்பியல்

பொருளாதாரம்

வேலை வாய்ப்பு திறன்கள்

ABOUT THE AUTHOR

...view details