திருப்பதி:திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் உறவினர்கள் சாமி தரிசனம் செய்தனர். சாமி தரிசனத்திற்குப் பின் கோயில் வளாகத்தில் உள்ள ரங்க நாயக்க மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்கள் முழங்க துர்கா ஸ்டாலின் மற்றும் உறவினர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்! - Durga Stalin Sami Dharsan tirupathi - DURGA STALIN SAMI DHARSAN TIRUPATHI
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
Etv Bharat
Published : Apr 27, 2024, 6:38 PM IST