சென்னை : சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், காலை 6 மணி முதல் இரவு 8 வரை பெய்த மழையின் அளவினை மண்டலம் வாரியாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று பெய்த கனமழையை விட நாளை( அக் 16) கூடுதலாக மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.