தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

விராட் கோலியின் விலையுயர்ந்த வாட்ச்கள்! ஒவ்வொன்னும் இத்தனை கோடியா? - Virat Kohli Expensive Watches - VIRAT KOHLI EXPENSIVE WATCHES

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியிடம் உள்ள விலையுயர்ந்த கைக்கடிகாரங்களின் பட்டியலை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்..

Virat kholi
Virat kholi (IANS Photo)

By ETV Bharat Sports Team

Published : Aug 27, 2024, 5:21 PM IST

ஐதராபாத்: கிரிக்கெட் வீரர்களில் பெரும்பாலானோர் ஆடம்பர பிரியர்கள். உடைகள், கைக்கடிகாரங்கள், வாகனங்கள், வீடு போன்றவற்றுக்கு எத்தனை கோடிகள் வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராக இருக்கிறார்கள். இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான விராட் கோலி, சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர்.

Virat kholi (IANS Photo)

தனது சிறப்பான பேட்டிங்கிற்கு பெயர் பெற்ற வீரர், கிரிக்கெட் உலகில் பல சாதனைகளை படைத்துள்ளார் விராட் கோலி. விளையாட்டில் மட்டுமின்றி உலகின் பணக்கார வீரர்களில் கோலியும் ஒருவர். விராட் கோலிக்கு சொந்தமாக சொகுசு வீடு மற்றும் கார்கள் உள்ளன. மேலும், விராட் கோலி பல விலையுயர்ந்த கைக்கடிகாரங்களையும் வைத்திருக்கிறார்.

ஒன்றல்ல, இரண்டல்ல, 10 விலை உயர்ந்த கைக்கடிகாரங்களை விராட் கோலி வைத்து இருக்கிறார். தனித்தனியாக அவற்றின் விலையை நீங்கள் அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். விராட் கோலியின் கலக்சனில் உள்ள சில விலையுயர்ந்த வாட்ச்கள் மற்றும் அவற்றின் விலைகள் குறித்து இங்கு காணலாம்.

Virat kholi (IANS Photo)

விராட் கோலியின் விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள்:

  • Rolex Daytona – விலை 4.6 கோடி ரூபாய்,
  • Platinum Rolex Daytona with Ice Blue Dial and Brown Ceramic Bezel - விலை 1.23 கோடி ரூபாய்,
  • Platinum Patek Philippe Grand Complication – விலை 2.6 கோடி ரூபாய்,
  • Patek Philippe Nautilus - 1.14 கோடி ரூபாய்,
  • Rolex Oyster Perpetual Sky-Dweller – 1.8 கோடி ரூபாய்,
  • Rolex Daytona White Dial – 3.2 கோடி ரூபாய்,
  • Audemars Piguet Royal Oak Double Balance Wheel - 1.2 கோடி ரூபாய்,
  • 18KT Gold Rolex Daytona Green Dial - விலை 1.1 கோடி ரூபாய்,
  • Rolex Day-Date Rose Gold Olive Dial - விலை 57 லட்ச ரூபாய்,
  • Skeleton Concept Rolex – விலை 86 லட்ச ரூபாய்.

இதையும் படிங்க:துலிப் கோப்பையில் இருந்து ஜடேஜா, சிராஜ் விலகல்! என்ன காரணம்? - Duleep Trophy Cricket 2024

ABOUT THE AUTHOR

...view details