தமிழ்நாடு

tamil nadu

'வேட்டையன்' பட இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள் - vettaiyan audio launch gallery

By ETV Bharat Tamil Nadu Team

Published : 6 hours ago

இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் 'வேட்டையன்'. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (செப்.20) நடைபெற்றது. மேலும், வேட்டையன் படத்தின் டீசரும் நேற்று வெளியானது. மேலும் இப்படத்தில் அமிதாப் பச்சன், நடிகை அபிராமி, மஞ்சு வாரியர், ராணா டக்குபத்தி, ஃபகத் ஃபாசில். துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். (Credits - ETV Bharat Tamil Nadu)
வேட்டையன் படக்குழு (Credits - ETV Bharat Tamil Nadu)
வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் ராணா டக்குபத்தி (Credits - ETV Bharat Tamil Nadu)
வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகை மஞ்சு வாரியர் (Credits - ETV Bharat Tamil Nadu)
வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் ரக்‌ஷன் (Credits - ETV Bharat Tamil Nadu)
வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகை துஷாரா விஜயன் (Credits - ETV Bharat Tamil Nadu)
வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகை ரித்திகா சிங் (Credits - ETV Bharat Tamil Nadu)
வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் (Credits - ETV Bharat Tamil Nadu)
வேட்டையன் படக்குழு (Credits - ETV Bharat Tamil Nadu)
வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற சூப்பர் சுப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)
வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குநர் டி.ஜே.ஞானவேல் (Credits - ETV Bharat Tamil Nadu)
வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகை அபிராமி (Credits - ETV Bharat Tamil Nadu)
வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இசையமைப்பாளர் அனிருத் (Credits - ETV Bharat Tamil Nadu)

ABOUT THE AUTHOR

...view details