டெல்லி : ஜமாத் இ இஸ்லாமி ஜம்மு காஷ்மீர் அமைப்பின் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து உள்ளார். தேசிய பாதுகாப்பு, ஒருமைப்பாடு மற்றும் இறையான்மைக்கு ஊறு விளைவிக்கும் ஜமாத் இ இஸ்லாமி ஜம்மு காஷ்மீர் அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து உள்ளார்.
ஜமாத் இ இஸ்லாமி அமைப்பு மீதான தடை நீட்டிப்பு - அமித் ஷா உத்தரவு! - மத்திய உள்துறை அமைச்சகம்
Jamaat-E-Islami: ஜமாத் இ இஸ்லாமி அமைப்பின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.
Etv Bharat
Published : Feb 27, 2024, 7:24 PM IST
நாட்டின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் அதற்கு கடுமையான விலை கொடுக்க வேண்டி இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க :பொது மக்கள் பார்வைக்கு வரும் அபுதாபி இந்து கோயில்! எப்போ தெரியுமா?