தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்திய விமானப் படை விமானம் விபத்து! எப்படி நடந்தது? - Air Force flight accident - AIR FORCE FLIGHT ACCIDENT

ராஜஸ்தானில் இந்திய விமானப் படை விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 12, 2024, 3:05 PM IST

Updated : Apr 3, 2024, 3:28 PM IST

ஜெய்சல்மர் :ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் பாலைவன பகுதியில் இந்திய விமானப் படையின் விமானம் விபத்துக்குள்ளானது. இந்திய விமானப் படையின் இலகு ரக தேஜஸ் வகை விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. விபத்துக்குள்ளான விமானம் பயிற்சிக்காக பயன்படுத்தக் கூடியா இலகு ரக விமானம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விமானி பத்திரமாக உயிர்பிழைத்த நிலையில், விபத்துக்கான காரணம் என்னவென்று தகவல் தெரிவிக்கப்படவில்லை. விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்த போதும் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Last Updated : Apr 3, 2024, 3:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details