மல்லியம்துர்க்கம் மலையில் காட்டுத்தீ..! - காட்டுத்தீ
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே சத்தியமங்கலம் வனப்பகுதியில் காட்டு தீ பிடித்துள்ளது. காற்றின் வேகத்தில் தீ பரவியதால், தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனைக் கண்ட மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கடம்பூர் மற்றும் சத்தியமங்கலம் வனச்சரக பணியாளர்கள் சம்பவயிடத்திற்கு சென்று பசுந்தழைகளை கொண்டு, தீ மேலும் பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST