பெரம்பலூரில் கமல் வேடமணிந்து வாக்குச் சேகரிப்பு! - பெரம்பலூரில் மநீம வேட்பாளர்கள் பரப்புரை
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14476171-thumbnail-3x2-mnm.jpg)
பெரம்பலூரில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மநீம வேட்பாளர்களுக்கு ஆதரவாக, கமல்போல் தோற்றம் கொண்ட டிக் டாக் பிரபலம் மூலம் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:12 PM IST