வானமுட்டி பெருமாள் கோயில் விழா தொடக்கம் - கோயில் விழா தொடக்கம்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14680146-thumbnail-3x2-vana.jpg)
மயிலாடுதுறை: சோழம்பேட்டை கோழிகுத்தி கிராமத்தில் வானமுட்டி பெருமாள் என்று அழைக்கப்படும் சீனிவாச பெருமாள் கோயில் அமைந்துள்ளது. 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் பெருமாள் 14 அடி உயரத்தில் ஒரே அத்தி மரத்திலான திருமேனியை கொண்டு அருள் பாலிக்கிறார். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவில் மகா சம்ப்ரோக்ஷணம் நடத்துவதற்காக விமான பாலாலயம் மற்றும் திருப்பணி தொடக்க விழா இன்று (மார்ச் 09) நடைபெற்றது. இதில், கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி ஜவஹர் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST