Watch: தமிழ்நாடு எங்கும் வலிமைக் கொண்டாட்டம்...! - வலிமை ரசிகர்கள் கொண்டாட்டம்
🎬 Watch Now: Feature Video

இன்று(பிப்.24) நடிகர் அஜித் குமார் நடிப்பில்,மிகுந்த எதிர்பார்ப்புகளுடனிருந்த ‘வலிமை’ திரைப்படம் வெகு நாட்களுக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியானது. இதனையடுத்து இன்று காலை 4:00 மணி முதல் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களின் திரையரங்குகளில் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST