பவானிசாகர் அணையிலிருந்து 25,500 கன அடி நீர் வெளியேற்றம் - பவானி ஆறு
🎬 Watch Now: Feature Video

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டி எம் சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் வட கேரளா பகுதிகலில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இதற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் 25,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கரையோர மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.