கொடைகானலில் ஆர்பரித்து கொட்டும் எலிவால் அருவி - ஆர்பரித்து கொட்டும் எலிவால் அருவி
🎬 Watch Now: Feature Video

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக எலிவால் அருவியில் நீர் ஆர்பரித்து கொட்டுகிறது. இதனை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துவருகின்றனர்.