வெளியானது கோப்ரா... ரசிகர்களுடன் கொண்டாடிய விக்ரம்

By

Published : Aug 31, 2022, 11:31 AM IST

thumbnail

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் நடிகர் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் விநாயகர் சதுர்த்தியான இன்று (ஆகஸ்ட் 31) வெளியானது. சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் அதிகாலையில் ரசிகர்களுக்காக சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது. இந்நிலையில் ரோகிணி திரையரங்களில் நடிகர் விக்ரம், துருவ் விக்ரம் மற்றும் கோப்ரா படக்குழுவினர் சென்று ரசிகர்களுடன் அமர்ந்து படத்தை பார்த்தனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.