Video: மேட்டூர் - எடப்பாடி சாலையில் கரைபுரண்டோடும் காவிரி வெள்ளம்! - Mettur
🎬 Watch Now: Feature Video
சேலம் : மேட்டூர் அணையிலிருந்து, வினாடிக்கு இரண்டு லட்சம் கன அடி நீர் திறந்து விடப்படுவதால், மேட்டூர் - எடப்பாடி சாலை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர்- எடப்பாடி சாலையில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.