காய்கறி விலை உயர்வு - மக்கள் வேதனை! - kanjipuram news
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11865697-thumbnail-3x2-nfi.jpg)
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாளை (மே.24) முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலுக்குவருகிறது. இதை முன்னிட்டு, இன்று (மே.23) ஒரு நாள் மட்டுமே கடைகள் இயங்க அனுமதி என்பதால், காய்கறிகள் வாங்க மக்கள் ஒரே இடத்தில் குவிந்தனர். இதைப் பயன்படுத்திய வியாபாரிகள் காய்கறிகள் விலையைப் பல மடங்கு உயர்த்தி விற்பனை செய்வதாக, பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.