Watch Video: அதிகரிக்கும் ஒமைக்ரான் - முதியோர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்; எச்சரித்த சுகாதாரத்துறை இயக்குநர் - அதிகரிக்கும் ஒமைக்ரான்
🎬 Watch Now: Feature Video
சென்னை பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள தடுப்பூசி விழிப்புணர்வு வீடியோவில் தற்பொழுது ஒமைக்ரான் கரோனா வைரஸ் இந்தியா உட்பட 70க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. இந்தியாவிலும் 40க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் லேசான பாதிப்பு ஏற்படுத்தினாலும், வேகமாக பரவக்கூடியது. எனவே 60 வயதிற்கும் மேற்பட்டவர்களில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. தடுப்பூசிப் போடாதவர்களும், ஒரு தவணை தடுப்பூசிப் போட்டவர்களும், தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.
TAGGED:
அதிகரிக்கும் ஒமைக்ரான்