தென் திருப்பதியில் திருத்தேரோட்டம் கோலாகலம் - திருச்சி வெங்கடாஜலபதி திருக்கோயிலில் திருத்தேரோட்டம்
🎬 Watch Now: Feature Video

திருச்சி: தென் திருப்பதி என்றழைக்கப்படும் பெருமாள் மலை அடிவாரம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் கிரிவலப்பாதையில் இன்று (ஜூன் 12) திருத்தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். கரோனாவால் இரண்டு ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.