7 வயது சிறுவன் சினிமா கிச்சன் சோக பாடல் வைரல் - Nikiles
🎬 Watch Now: Feature Video

கள்ளக்குறிச்சியை சேர்ந்த 7 வயது சிறுவன் நிகிலேஷ், கனவே கனவே என்ற பாடலை கிச்சன் வரை சென்று ஏமாந்த வரையிலான சோகத்தை மாற்றி பாடியுள்ளார். தூக்கத்தில் முணுமுணுத்த சிறுவனின் இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.