Video: 'எப்பா என்னா ஆட்டம்..' - சிலம்பு சுழற்றி அசத்திய சிறார்கள்! - தென்காசியில் சிலம்பப் போட்டி
🎬 Watch Now: Feature Video
இந்திய வீரக் கலைச் சங்கத்தின் மாநிலத் தலைவர் R.B.சேகர் ஆலோசனைப்படி சிலம்ப ஆசிரியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற சிலம்ப விளையாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்கள் கலந்து கொண்டு வீரச் சிலம்பு விளையாட்டை செய்துகாட்டினார்கள். இந்நிகழ்ச்சியில் சிலம்ப பயிற்சியாளர்கள் லட்சுமி, சக்தி, முருகன், முண்டசாமி, பிரவீன், பாலா ஆகியோர் உட்பட சிலம்ப மாணவ - மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
Last Updated : Apr 16, 2022, 5:22 PM IST