சத்தியமங்கலம் தினசரி சந்தை நாளை செயல்படாது! - முழு ஊரடங்கு காரணமாக தினசரி மார்க்கெட் செயல்படாது
🎬 Watch Now: Feature Video
ஒமைக்ரான் பரவல் காரணமாக தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக நாளை (ஜன.09) தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு அரசின் ஊரடங்கு உத்தரவை முழுமையாக கடைபிடிக்குமாறு சத்தியமங்கலம் நகராட்சி சார்பில் ஒலி பெருக்கி மூலம் முழு ஊரடங்கு குறித்து அறிவிக்கப்பட்டது.