கனமழை காரணமாக தோன்றிய புதிய அருவி - sathy
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாடு, கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் திம்பம் வனப்பகுதி அமைந்துள்ளது. நேற்று மாலை திம்பம் வனப்பகுதியில் ஒரு மணி நேரம் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக பாறைகளில் புதிய அருவிகள் தோன்றின. இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ரசித்து சென்றனர்.