'ஜிமிக்கி கம்மல்' பாடலுக்கு நடனமாடி மாணவர்களை வரவேற்ற ஆசிரியைகள்! - Gimmicky Kammel song
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13530671-thumbnail-3x2-jimikki.jpg)
திருநெல்வேலி - பாளையங்கோட்டையில் உள்ள கிறிஸ்துராஜா பள்ளி இன்று திறக்கப்பட்டதும், பள்ளி ஆசிரியைகள் மேடையில் ஏறி மலையாள சினிமாவில் அதிரிபுதிரி ஹிட் அடித்த, 'ஜிமிக்கி கம்மல்' பாடலுக்கு நடனம் ஆடி மாணவர்களை வரவேற்றனர். இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
Last Updated : Nov 2, 2021, 7:25 PM IST