'எடப்பாடி ஒழிக' என்று அதிமுக தலைமை அலுவலகத்தில் முன் ஆர்ப்பாட்டம் - Protested at AIADMK head office demanding action in Kodanadu case
🎬 Watch Now: Feature Video
சென்னை: கொடநாடு வழக்கில் சம்பந்தப்பட்டவரை கைது செய்ய வேண்டும் என அதிமுக தலைமை அலுவலகத்தின் முன்பு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் மற்றும் இருக்கைகளை அடித்து நொறுக்கி எடப்பாடி ஒழிக என கோஷமிட்டனர்.