அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் - எடப்பாடி பழனிச்சாமி
🎬 Watch Now: Feature Video

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் வந்தடைந்தார். அங்கு திரண்டிருந்த அவரின் ஆதரவாளர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். வானகரத்தில் நடைபெறும் அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்படும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைமை அலுவலகத்தை ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.