ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் செங்காந்தள் மலர்! - செங்காந்தள் மலர் மருத்துவ குணம்
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாட்டின் மாநில மலராக விளங்கும் செங்காந்தள் மலர் ஆண்டுக்கு ஒரு முறை கார்த்திகை மாதத்தில் பூத்துக் குலுங்குவது வழக்கம். இந்நிலையில் சத்தியமங்கலம் வனப் பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால், தற்போது செங்காந்தள் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இந்த செங்காந்தள் மலர் மருத்துவ குணமிக்கதாக கருதப்படுவதால், சாலையோர வனப்பகுதியில் பூத்துள்ள மலர்களை சாலையில் பயணிப்போர் பறித்து செல்கின்றனர்.மேலும் புற்றுநோய்க்கு மருந்தாகவும் பயன்படுத்துவதாக சித்த வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.