பொதுக்குழுவில் நடந்தது என்ன? - ஓபிஎஸ் நீக்கத்தை முன்மொழிந்த கே.பி.முனுசாமி - Interim General Secretary of AIADMK Edappadi Palaniswami
🎬 Watch Now: Feature Video
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நத்தம் சீனிவாசன் ஓபிஎஸ் குறித்து பேசிய போது பொதுக்குழு உறுப்பினர்கள் ஓபிஎஸ் யை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். அப்போது எழுந்துவந்து பேசிய கே.பி.முனியசாமி பொதுக்குழு உறுப்பினர்களின் விருப்பப்படி ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்க பொதுச்செயலாளர் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்த அந்த காணொளி.
Last Updated : Jul 11, 2022, 12:37 PM IST