சிலையை இடித்த போதும் கருணாநிதிக்கு கோபம் வரவில்லை கவிதைதான் வந்தது - மு.க. ஸ்டாலின் - சிலையை இடித்த போதும் கருணாநிதிக்கு கோபம் வரவில்லை கவிதைதான் வந்தது
🎬 Watch Now: Feature Video
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையுரையாற்றினார். தன்னுடைய சிலையை இடித்த போதும் கருணாநிதிக்கு கோபம் வரவில்லை கவிதைதான் வந்தது என பேசினார்.