பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க மத்திய அரசு என்ன செய்ய வேண்டும்- பொருளாதார நிபுணர் ராஜேந்திரகுமார் - improve internal structure of the budget
🎬 Watch Now: Feature Video
சென்னை: மத்திய பட்ஜெட் இன்னும் 10 நாட்களில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க மத்திய அரசு என்ன செய்ய வேண்டும் என பொருளாதார நிபுணரும், பட்டயக் கணக்காளருமான ராஜேந்திரகுமார் கூறுகிறார்.