திருவண்ணாமலை ரமண மகரிஷி ஆசிரமத்தில் தேசியக்கொடி ஏற்றினார் இளையராஜா - மாநிலங்களவை நியமன உறுப்பினர்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16105168-thumbnail-3x2-ilyaraja.jpg)
திருவண்ணாமலை : 76-வது சுதந்திர தின விழாவையொட்டி மாநிலங்களவை நியமன உறுப்பினரும். இசையமைப்பாளருமான இளையராஜா திருவண்ணாமலை ரமண மகரிஷி ஆசிரமத்தில் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது பாரதியாரின் "பாருக்குள்ளே நல்ல நாடு" என்ற பாடலை இளையராஜா பாடினார்.