வீடியோ: நமக்கு மாம்பழம் போல யானைகளுக்கு பலாப்பழம் - சுப்ரியா சாகு யானை வீடியோ
🎬 Watch Now: Feature Video

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், காட்டுயானை ஒன்று மனதை கவரும் வகையில் பலாப்பழத்தை பறிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.