மெத்தை தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து! - Fire at Mattress Manufacturing Company!
🎬 Watch Now: Feature Video

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் கெரகோட அள்ளி பகுதியில் உள்ள மெத்தை நிறுவனத்தை ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில், இன்று (ஜூன்.19) வழக்கமாக பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடிரென மின்சார டிரான்ஸ்பார் வெடுத்து தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த பாலக்கோடு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சுமார் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாயினது என்பதும் குறிப்பிடதக்கது.