பூவிருந்தவல்லி அருகே மெட்ரோ ரயில்பாதை பாகங்கள் தாயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து - வட மாநில தொழிலாளர்கள்
🎬 Watch Now: Feature Video
சென்னை: பூவிருந்தவல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள், மெட்ரோ ரயில் பணிகளுக்காக இரும்பு தடுப்புகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு நேற்று (ஜூன்26) காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற தீயணைப்புத்துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் சுமார் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.