நள்ளிரவிலிருந்து குறைகிறது பெட்ரோல் விலை! - செய்தியாளர் சந்திப்பு
🎬 Watch Now: Feature Video
பட்ஜெட் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த நிதித்துறைச் செயலாளர் கிருஷ்ணன், பெட்ரோல் விலை குறைப்பானது நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்பதை தெரிவித்தார். மேலும் இதனால் 1,160 கோடி வருவாய் இழப்பீடு ஏற்படும் என்றும் கூறினார்.