துவரங்குறிச்சியில் போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கரைப்பு - பூதநாயகி அம்மன் கோயில்
🎬 Watch Now: Feature Video
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் அதிகாலை முதல் விநாயகர் சிலைகள் மேள தளங்கள், வானவேடிக்கைகளுடன் நகர்வலமாக கொண்டுவரப்பட்டு பூதநாயகி அம்மன் கோயில் குளத்தில் கரைக்கப்பட்டுவருகின்றன. இதற்காக 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.