பாஜகவுடன் திமுக சமரசமா..? ஸ்டாலின் பிரத்யேக பதில் - dmk bjp alliance 2024
🎬 Watch Now: Feature Video
பாஜகவுடன் திமுக சமரசமா..? வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகாவின் பங்களிப்பு என்ன..? உள்பட சமூக வலைத்தளங்களில் எழும் கேள்விகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார். அந்த பதில்கள் "உங்களில் ஒருவன் பதில்கள்" தொடரில் வெளியிடப்பட்டுள்ளது.