பேட்டரி காரில் பயணித்த சீன அதிபர் ஜின்பிங் - பிரதமர் மோடி! - மோடி ஜின்பிங் சந்திப்பு
🎬 Watch Now: Feature Video
சீன அதிபர் ஜின்பிங் - பிரதமர் நரேந்திர மோடி இன்று இரண்டாவது நாளாக சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது கோவளம் மோடி தங்கியிருந்த தாஜ் ஓட்டல் வளாகத்தை சீன அதிபர் ஜின்பிங் - பிரதமர் மோடி ஆகியோர் பேட்டரி காரில் பார்வையிட்டனர்.