பேருந்தில் மோதிய இருசக்கர வாகனம் - உயிர் தப்பிய தம்பதி - சென்னை செய்திகள்
🎬 Watch Now: Feature Video
சென்னை ஓட்டேரி சுடுகாடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தம்பதி, நிலை தடுமாறி அருகே சென்று கொண்டிருந்த பேருந்தில் இடித்து கீழே விழுந்தனர். நல்வாய்ப்பாக அவர்கள் இருவரும் உயிர் தப்பினர். அதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.