திடீரென உருவான பள்ளத்தில் மூழ்கிய கார்! - திடீரென உருவான பள்ளத்தில் கார் மூழ்கியது!
🎬 Watch Now: Feature Video

மகாராஷ்டிரா: மும்பையின் காட்கோபர் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது, திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் மூழ்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Last Updated : Jun 13, 2021, 7:31 PM IST