Video.. நீங்க தயிர் சாப்பிடுங்க, நாங்க பீஃப் சாப்டுறோம்... நடிகை துஷாரா விஜயன் - natchathiram nagargiradu
🎬 Watch Now: Feature Video
இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி நாளை(ஆக.31) திரையரங்குகளில் வெளியாகவுள்ள 'நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படத்தின் பிரீமியர் காட்சி இன்று திரையிடப்பட்டது. இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த இந்தப் படத்தின் நாயகியான துஷாரா விஜயன், பத்திரிகையாளர்களின் பல கேள்விகளுக்குப் பதிலளித்தார்.