சுட்டெரிக்கும் வெயில் - தண்ணீரில் விளையாடிய கரடிகள் - bear taking bath in kanker
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15035727-thumbnail-3x2-bear.jpg)
சத்தீஸ்கர்: கான்கர் மாவட்டம் ஆக்ஸிவானில் உள்ள பெண் கரடி ஒன்று அங்குள்ள தண்ணீர் தொட்டியில் தனது குட்டிகளுடன் குளித்து விளையாடியது. கடும் வெயிலில் குளிக்கும் கரடியின் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.