மரத்தில் ஏறி விளையாடிய கரடி- தேயிலை தொழிலாளர்கள் பீதி! - மரத்தில் ஏறி விளையாடிய கரடி
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15065387-thumbnail-3x2-gfdfd.jpg)
கோத்தகிரி அருகே கேத்தரின் நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில், மரம் ஒன்றின் மீது கரடி ஒன்று ஏறி இறங்கி விளையாடி மகிழ்ந்தது. இதனை கண்டு ஆச்சரியமும், பீதியும் அடைந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள், தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
TAGGED:
மரத்தில் ஏறி விளையாடிய கரடி