ஆரணி வேம்புலி அம்மன் கோவில் ஆடி வெள்ளி திருவிழா - திருவண்ணாமலை

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 22, 2022, 8:02 PM IST

திருவண்ணாமலை: ஆடிவெள்ளியை முன்னிட்டு ஆரணி காவலர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வேம்புலியம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட அம்மன் முன்பு 508 பெண்கள் அமர்ந்து விளக்குகள் ஏற்றி மஞ்சள் , குங்குமத்தால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.