ஆடி அமாவாசை...கடலில் புனித நீராடி சென்ற மக்கள் - வங்கக்கடலில் புனித நீராடி சென்ற பொதுமக்கள்
🎬 Watch Now: Feature Video

கடலூர்: ஆண்டுதோறும் ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசைகளில் நீர்நிலைகள் மற்றும் ஆறு கடற்கரை பகுதிகளில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் தருவது வழக்கம். இந்நிலையில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு கடலூர் சில்வர் கடற்கரையில் ஏராளமான பொதுமக்கள் தங்களுடைய மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்து கடலில் நீராடி சென்றனர்.