Video: பழனியில் நாய்க்குட்டியை தலைகீழாக இருசக்கர வாகனத்தில் தூக்கிச்சென்ற நபர்களால் அதிர்ச்சி! - wheeler went viral on the social networking site
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல் அருகே பழனி நகரின் மையப்பகுதியான காந்தி மார்க்கெட் சாலையில் இரண்டு இளைஞர்கள் குடிபோதையில் நாய்க்குட்டி ஒன்றை பின்னங்காலை பிடித்து தலைகீழாக தொங்கவிட்டபடி, இருசக்கர வாகனத்தில் பிடித்துக்கொண்டு சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவி வருகிறது. விலங்குகள் நல அமைப்பினர் சமூக வலைதளத்தில் பரவி வரும் வீடியோ காட்சிகளை வைத்து சம்பந்தப்பட்ட இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.