Video: 'திமுக அரசை நம்பி 9 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்' - அமைச்சர் அன்பில் மகேஷ் - அரசு பள்ளிகளில் 9 லட்சம் மாணவர்கள் சேர்க்கை

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 2, 2022, 8:16 AM IST

இந்த அரசை நம்பி 9 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர் என்றும் அவர்களுக்கு தேவையான கட்டடங்கள், கழிப்பறை வசதிகள் ஆகியவற்றை செய்து தருவதற்காக பேராசிரியர் அன்பழகன் கல்வி மேம்பாட்டு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மேலும் அவர், "அடுத்து 5 ஆண்டுகளில் 7 ஆயிரம் 500 கோடி ரூபாய் மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நடப்பாண்டில் 1,300 கோடி ரூபாயில் பள்ளி கட்டணம் கழிப்பறை கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன" எனவும் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.